மொரப்பூர் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில்தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை அரூர் சார் ஆட்சியர் எச்சரித்து அறிவுரை!

மொரப்பூர் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில்தேவையில்லாமல்  சுற்றி திரிந்தவர்களை அரூர் சார் ஆட்சியர் எச்சரித்து அறிவுரை


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில்இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் மு பிரதாப் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினார் பின்பு மொரப்பூர் பேருந்து நிலையம் அருகே தேவை இல்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடம் இனிமேல் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டுமெனவும் வெளியில் வரும்போது முக கவசம் அணிந்து வரும் படியும் தேவையில்லாமல் சாலையில் இனிமேல் சுற்றி  திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து  அறிவுரை கூறி அனுப்பினார்