கொரோனா எதிரொலி காரணமாக அரூரில் தீவிர கண்காணிப்பில் போலீசார்.விதிகளை மீறிய 5 வாகனங்கள் பறிமுதல்!
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த எலவடையில் லாரி ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரூர் பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விதிகளை மீறிய 5 வாகனங்கள் பறிமுதல் செய்து போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பழனிசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். காவல் அதிகாரிகள் முரளி,நீளம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்